By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்

Last updated: November 28, 2025 4:52 pm
November 28, 2025
71 Views
Share
SHARE

குளச்சல், நவ. 28 –

குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் விஜய் (31). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த சுஜிதா (24) என்பவருக்கும் கடந்த 3ம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த 21ம் தேதி சுஜிதா வீட்டின் படுக்கை அறையில் உள்ள டேபிளில் விஜய் கட்டிய 7 பவுன் தாலி செயினை கழற்றி வைத்துவிட்டு மாயமானார்.

பின்னர் கணவர் விஜய்க்கு வாட்சப்பில் மெசேஜ் ஒன்றும் சுஜிதா அனுப்பி வைத்திருந்தார். அதில் என்னை தேட வேண்டாம். விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி என்னை திருமணம் செய்து வைத்துவிட்டனர். என்னை மன்னித்து விடுங்கள் என கூறப்பட்டிருந்தது. இது குறித்து விஜய் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜிதாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுஜிதாவை நேற்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது கணவருடன் ஏற்பட்ட தகராறில் யாரிடமும் சொல்லாமல் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று இருந்ததாகவும், தற்போது சமாதானம் செய்து பெற்றோர் அழைத்து வந்ததையும் கூறினார்.

இதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததால் சுஜிதாவை குளச்சல் காவல் நிலையம் அழைத்து சென்று அங்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரிடம் கணவருடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தார். பின்னர் கணவருடன் சுஜிதாவை சேர்த்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆடி அமாவாசை குமரி கடற்கரையில் குவிந்த
குமரியில் போலீசார், தூய்மை பணியாளர்கள், மாணவர்கள் யோகா பயிற்சி
மருங்கூரில் குடியிருப்புகளை அகற்ற கூடாது
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறைகளின் சார்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை

April 7, 2026
53 Views
மார்த்தாண்டத்தில் வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது
சுற்றுச்சுழல் பாதுகாப்பு பணிக்குழு கூட்டம்; ஆட்சியர் க. இளம்பகவத் பங்கேற்பு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
இசிஇ மாணவர்கள் சூரியசக்தியால் இயங்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account