By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குலசேகரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

Last updated: January 27, 2026 5:43 pm
January 27, 2026
44 Views
Share
SHARE

குலசேகரம், ஜன. 27 –

குமரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் குலசேகரம், அரசமூடு சந்திப்பில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் வக்கீல் வின்சர் தலைமை வகித்தார். திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் கொக்கரக்கோ செளமியன், இளம் பேச்சாளர் ஜெபின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

செய்தி தொடர்பு துணை செயலாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: விடுதலைப் போராட்டக் தியாகிகளுக்கு நிகராக போற்றப்பட வேண்டியவர்கள் மொழிப்போர் தியாகிகள். இந்தியை திணித்து ஆதிக்கம் செலுத்த முயன்றவர்களை கதற விட்டவர்கள் தமிழர்கள். இன்று இந்தியை மும்மொழி கொள்கை என்ற பெயரில் திணிக்க முயற்சிக்கிறார்கள். அதனை நாம் ஏற்று கொள்ளாததால் 3 ஆயிரத்து 500 கோடி கல்வி நிதி முடக்கப்பட்டுள்ளது. இந்தியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் நம்மிடம் இருந்து வரியை வசூல் செய்து விட்டு நமக்கு தர வேண்டியதை தரவில்லை.

தமிழுக்கு எதிரான சதிகளை முறியடித்து எல்லாவித வளர்ச்சிகளையும் நாம் பெற்றுள்ளோம். நமது வளர்ச்சியை தடுக்க மும்மொழி கொள்கையை புகுத்த முயலுகிறார்கள் என பேசினார்.
கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட துணை செயலாளர்கள் இராஜ், டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் உட்பட பலர் பேசினர். மேலும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விஜய் வசந்த் எம் பி க்கு உற்சாக வரவேற்பு
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் பரவலாக மழை
ஆர்.எம்.எஸ்-ல் ஆதார் சேவை மையம் தொடக்கம்
நாகர்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

February 9, 2025
65 Views
காஞ்சிகோவிலில் சின்ன மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் திங்கள் பிரதோஷ பூஜை!
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
வெள்ளி முக கவசமும் சிக்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account