By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜய் வசந்த் எம் பி க்கு உற்சாக வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விஜய் வசந்த் எம் பி க்கு உற்சாக வரவேற்பு
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

விஜய் வசந்த் எம் பி க்கு உற்சாக வரவேற்பு

Last updated: July 8, 2024 11:11 am
July 8, 2024
103 Views
Share
SHARE

குளச்சல் ஜூலை 8 

 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டு அமோக வாக்கு வித்தியாசத்தில்வெற்றி பெற்றார். குமரி மாவட்ட மக்களால் இரண்டாவது முறையாக பாராளுமன்றத்திற்கு தேர்வான விஜய் வசந்த் டெல்லியில் நடைபெற்ற  எம்பிக்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக  பதவியேற்று கொண்டு இரு தினங்களுக்கு முன் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று குளச்சல் நகரத்திற்கு வருகை தந்த விஜய் வசந்த் எம்.பி.க்கு பீச் ஜங்சனில் வைத்து குமரி கிழக்கு மாவட்ட மீனவரணி மாவட்ட தலைவர் ஸ்டார்வின் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீனவ காங்கிரஸ் நிர்வாகிகள் லாலின்,  ஆஞ்சிலிஷ்  மோகன்,மற்றும் சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்ச்சில் கலந்து கொள்ள வருகை புரிந்த குளச்சல் சட்ட மன்ற உறுப்பினர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. குமரி மாவட்ட காங், தலைவர் கே.டி.உதயம், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், பிரான்சிஸ், செயற்குழு உறுப்பினர் யூசுப் கான், மாவட்ட துணை தலைவர் தர்மராஜ்,ஆரோக்கிய ராஜன், பென்சிகர், அமல்ராஜ், கடிகை ராஜன், ஆல்பிரட், ஜார்ச், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடியில் திமுகவில் இணைந்த தமாக கவுன்சிலர்
கோவை சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் சார்பாக தொழிலாளர் தினம் அனுசரிப்பு மற்றும் மருத்துவ முகாம்
மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு
தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு விவேகானந்தா காது கேளாதோர் பள்ளியில் இரவு உணவு வழங்கப்பட்டது
திருவிதாங்கோட்டில் அனுமதியின்றி மது விற்றவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு

April 9, 2025
58 Views
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் வேட்டைக்கு எழுந்தருளல்
திருச்சியில் தாக்கி கொண்ட கஞ்சா போதை இளைஞர்கள் வீடியோ
வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் பாஸ்டர் மீது வழக்கு
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account