By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தேர்தல் பாதுகாப்புக்கு 3000 போலீஸ், 6 கம்பெனி துணை ராணுவம்: தீவிர கண்காணிப்பு தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தேர்தல் பாதுகாப்புக்கு 3000 போலீஸ், 6 கம்பெனி துணை ராணுவம்: தீவிர கண்காணிப்பு தொடக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தேர்தல் பாதுகாப்புக்கு 3000 போலீஸ், 6 கம்பெனி துணை ராணுவம்: தீவிர கண்காணிப்பு தொடக்கம்

Last updated: March 16, 2026 6:16 pm
March 16, 2026
49 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 16 –

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது. குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 15 லட்சத்து 10 ஆயிரத்து 550 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1916 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். இதற்காக தேர்தல் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீசார் என சுமார் 3,000 பேர் ஈடுபட உள்ளனர்.

இவர்களுடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 6கம்பெனி துணை ராணுவத்தினர் வர உள்ளனர். முதற்கட்டமாக வந்துள்ள துணை இராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தக்கலையில் அணிவிப்பு நடத்தினார்கள்.

மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அவர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். தக்கலை டிஎஸ்பி பார்த்திபன், எல்லை பாதுகாப்பு படை உதவி கமாண்டர் ரஜினி கட்சாங் உட்பட பலர் பங்கேற்றனர். தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் ஏற்கனவே ரௌடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது தவிர பதட்டமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து சிறப்பு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

You Might Also Like

கருங்கலில் பைக் – கார் மோதி விபத்து தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி படகு தளத்தில் குவிந்த மணல் குவியல் அகற்றம்
குடிநீர் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக மாற்று திறனாளி உட்பட 200க்கும் மேற்பட்டோரை அலைகழிக்கும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம்
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பத்மனாபபுரம் அரண்மனையில் உடைவாள்

October 2, 2024
107 Views
ஒரே நாளில் 2,04,650 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
நாகர்கோவிலில் இளம்பெண் தற்கொலை; ஆர்டிஓ, டிஎஸ்பி விசாரணை
உலக அமைதிக்காக வேண்டி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வேள்வி
கோவை மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account