By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்: கொட்டி தீர்த்த கனமழையால் தொழில்கள் முடங்கின
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்: கொட்டி தீர்த்த கனமழையால் தொழில்கள் முடங்கின
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்: கொட்டி தீர்த்த கனமழையால் தொழில்கள் முடங்கின

Last updated: June 11, 2026 6:53 pm
June 11, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 11 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்று குமரி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து காலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டியதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில மாணவிகள் மழையிலிருந்து தப்பிக்க குடை பிடித்தவாறும், ரெயின் கோட்டு அணிந்தும் பள்ளிக்கு சென்று வந்தனர். சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி பகுதியில் காலை முதலே கனமழை பெய்ததால் சுற்றுலாப் பணிகள் தங்களது விடுதியில் முடங்கி கிடந்தனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம், சுசீந்திரம் ஆகிய பகுதிகளிலும் இன்று கனமழை பெய்தது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

குமரி மலையோரப் பகுதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து அதிகரித்து உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் சுமார் மூன்று அடி உயர்ந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டம் முழுவதும் ஆறுகளில், கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாசன குளங்கள் வேகமாக நிரப்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குலசேகரம், தடிக்காரங்கோணம், கீரிப்பாறை போன்ற மலையோரப் பகுதியில் ரப்பர் தோட்டங்களில் மழை காரணமாக ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தோவாளை, செண்பகராமன்புதூர், மயிலாடி போன்ற பகுதியில் உள்ள செங்கல் சூளைகளிலும் தொடர்மழை காரணமாக செங்கல் உற்பத்தியும் முடங்கியது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: லஞ்சம் வாங்கிய காவல் உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
சாமிதோப்பு அன்புவனத்தில் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முகாம்
கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற்றம். மீனவர்கள் வேதனை.
மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
கொட்டாரம் பகுதியில் தீ விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் மழை பாதிப்பு நிவாரண உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்

September 10, 2025
55 Views
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account