By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதியநியாய விலைக்கடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதியநியாய விலைக்கடை
கனஂனியாகுமரிமாவட்டம்

புதியநியாய விலைக்கடை

Last updated: September 2, 2024 7:17 pm
September 2, 2024
82 Views
Share
SHARE

பூதப்பாண்டியில் ரூ. 27 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு புதிய 

நியாய விலைக்கடை கட்டிடங்களை 

தளவாய்சுந்தரம் எம் எல் ஏ திறந்து வைத்தார்

 

 நாகர்கோவில் செப் 2

 

 

 தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட பூதப்பாண்டியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022 – 2023-ன் கீழ் திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட பூதப்பாண்டி நியாயவிலைக் கடை எண் 1 மற்றும் எண் 2-க்கு ரூ. 27 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று  நடைபெற்றது. இவ்விழாவிற்கு பூதப்பாண்டி பேரூராட்சித் தலைவர் ஆலிவர்தாஸ் தலைமை வகித்தார். நியாயவிலைக்கடை கட்டிடங்களை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்து பேசும் போது கூறியதாவது:-

 இப்பகுதி மக்கள் நியாய விலைக்கடை எண் 1 மற்றும் எண் 2 இவற்றிற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள் பொது மக்களுக்கு தேவையான நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நான் என்றும் தவறியதில்லை. மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அதனை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என தெரிவித்தார்.

  இவ்விழாவில் பூதப்பாண்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் உஷாபகவதி, பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ராஜேஷ் வரவேற்று பேசினார். தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், பூதப்பாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் அனில்குமார், பூதப்பாண்டி-திட்டுவிளை லயன் கிளப் செயலாளர் சுந்தர், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், பூதப்பாண்டி பேரூர் கழகச் செயலாளர் எபிஜாண்சன், பூதப்பாண்டி பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் ஜீவாகணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தேவாளை வடக்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏசுதாஸ் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி, மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், மாநகர தெற்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் முருகேஷ்வரன், வார்டு கவுன்சிலர்கள் மரிய அற்புதம், முருகன்பிள்ளை, ராபின், அசாரூதின், ஈஸ்வரி, யூஜின்பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பூதை மணிகண்டன், துணைச் செயலாளர் பூதை மகேஷ், தாழக்குடி பேரூர் கழகச் செயலாளர் பிரம்மநாயகம், தோவாளை வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சரவணன், சீதப்பால் கார்த்திகேயன், ஞாலம் ஜெகதீஸ், கழக நிர்வாகிகள் சுயம்புலிங்கம், ஞானதங்கராஜ், பொன்னம்மாள், ஜோசப் சந்திரசேகர், நவீன், ஷாகுல்அமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் கோவில் அருகே பொது கழிப்பறை கட்டிடம் திறப்பு
இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை
கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை
வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.
அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு

October 3, 2024
65 Views
சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம்
சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின்படி கமுதி
நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account