By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூக நீதி சத்திரியப் பேரவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சமூக நீதி சத்திரியப் பேரவை
சென்னைமாவட்டம்

சமூக நீதி சத்திரியப் பேரவை

Last updated: August 26, 2024 12:21 pm
August 26, 2024
184 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் – 24, சென்னப்ப நாயகர் பட்டிணம் சென்னை தினம் நிகழ்ச்சியை விழாவாக  சமூக  நீதி சத்திரியப் பேரவை மத்திய சென்னை மாவட்டம் சார்பாக அமைந்தகரையில் கொண்டாடப்பட்டது.

பிரபல சித்த மருத்துவரும் சென்னப்ப நாயகர் விழா குழு தலைவருமான டாக்டர்.திருத்தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக நீதி சத்ரியப் பேரவையின் இணைப் பொதுச்செயலாளர் எஸ் .எம் . குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் .

இவ்விழாவில் கட்டுமான தொழிலாளர்  நல வாரியம் தலைவரும் சமூகநீதி சத்திரிய பேரவை தலைவருமான பொன் . குமார் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு சென்னப்ப நாயகர் பட்டிணம் பற்றிய வரலாற்று சான்றுகளை எடுத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளான  வன்னிய பொது சொத்து நலவாரியத் தலைவர் மு .ஜெயராமன், முன்னாள் தலைவர் ஜி சந்தானம், ஏ . தசரதன் மற்றும் நீதியின் குரல் சி .ஆர் .பாஸ்கரன், சத்ரிய வம்சம் ஆசிரியர் சி .சுப்பிரமணி,  பொறியாளர் அணி தலைவர் பொறி .எச் .வெங்கடேசன், மாநில துணைத்தலைவர் அருள் அன்பரசு. கிரியாடெக் பாஸ்கர். பி .வெங்கடேசன், மாரியப்பன், எஸ்.ராஜேந்திரன், பி முத்துசாமி, ஜெ.மோகனசுந்தரம், சென்னைபெருநகர மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர், என் .ராமலிங்கம், ஆர்.செல்லபாண்டியன், ஆர்.பலராமன் டாக்டர் கே. வேலாயுதம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும் நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் எஸ்.எஸ்.பி. சசிகுமார், செயற்குழு உறுப்பினர் ஆர்.கே. சாமி, அண்ணாநகர் தொகுதி தலைவர் கே. பூமிநாதன், வில்லிவாக்கம் தொகுதி தலைவர் எம்.சுரேஷ் குமார், வேளச்சேரி தொகுதி தலைவர் ஆர். குணசேகரன் உட்பட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மகளிர் என 300க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன். குமார் தமிழக அரசுக்கு ஐந்து  கோரிக்கைகளை முன் வைத்தார்  . சென்னையில் சென்னப்ப நாயகருக்கு சிலை அமைத்து அரசு விழா எடுக்க வேண்டும் .வணிகத்தையும்  தொழிலையும் ஊக்கப்படுத்துவதற்கு சத்திரியர் வங்கி ஒன்றை நிறுவ வேண்டும் .

சமூக சார்ந்த பிரச்சனைகளை கலைய வழிகாட்டி உதவுவதற்கு சத்திரிய சேவை மையம் தொடங்கப்பட வேண்டும் .

வன்னியர்கள் அனைவரும் ஒன்று கூடுவதற்கு ராஜேந்திர சோழன் நினைவிடமான பிரம்மதேசத்தில் நினைவு மண்டபம்சமூக நீதி சத்திரியப் பேரவை சார்பாகசென்னப்ப நாயகர் பட்டிணம்  சென்னை தின விழா கொண்டாட்டம்.

வன்னியர்கள் அனைவரும் ஒன்று கூடுவதற்கு ராஜேந்திர சோழன் நினைவிடமான பிரம்மதேசத்தில் நினைவு மண்டபம் அமைத்து அங்கு ஒன்று கூட வேண்டும் . சாதிவாரி

மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைக்கப்படும்.

 அமைத்து அங்கு ஒன்று கூட வேண்டும் . சாதிவாரி

மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைக்கப்படும்.

விளம்பரம்

You Might Also Like

பாலடைக்கட்டி பற்றிய விழிப்புண்ர்வு அதிகம் தேவை
பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
கன்னியாகுமரி படகுகள் அணையும் பகுதியில் மணற்திட்டுகள் அகற்றும் பணி தீவிரம்
மின்சார வாகன சார்ஜ் நிலையம் சென்னையில் அறிமுகம்
நாகர்கோவில் தனியார் மருத்துவமனை அருகே தோப்பில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம்: நர்சிடம் போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை

February 11, 2025
66 Views
இணையதள தொழில்நுட்பங்கள் நகைகடை கொள்ளை
காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு
ஆலய திருவிழா ஊர் பெயரை மாற்றம் செய்து நோட்டீஸ்; பங்குதந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
மிகவும் வருத்தம் அடைந்தேன் ஜிகே வாசன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account