By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் முதியவரின் வீட்டில் பாம்பை விட்ட வாலிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் முதியவரின் வீட்டில் பாம்பை விட்ட வாலிபர்
கனஂனியாகுமரி

கருங்கல் முதியவரின் வீட்டில் பாம்பை விட்ட வாலிபர்

Last updated: March 19, 2025 4:44 pm
March 19, 2025
54 Views
Share
SHARE

கருங்கல், மார்- 19

கருங்கல் பகுதியில் 70 வயது முதியவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் நின்ற பலாமரம் ஒன்று பட்டுப் போய் உள்ளது. அதை விற்க்க அவர் ஆட்களை தேடி உள்ளார். அப்போது ஒரு வாலிபர் ரூ. 3500 ரூபாய் தந்தால் முறித்து தருவதாக கூறியுள்ளார். இதற்கு முதியோர் ஒப்புக்கொண்டு மரம் முறிக்கப்பட்டது.
பின்னர் வாலிபர் வாகன கூலியாக 850 ரூபாய் ஆகும் என்று வாலிபர் மீண்டும் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் முதியவர் ரூ. 500 கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து முதியவரின் வீட்டுக்கு வந்து பாக்கி பணம் கேட்ட வாலிபர் ஒரு பாட்டிலில் பாம்புடன் வந்து அந்த பாம்பை முதியவரின் வீட்டிற்குள் விட்டுள்ளார். முதியவர் பாம்பை வடிவ விரட்டியுள்ளார். மீண்டும் வாலிபர் பாம்பை பாட்டிலில் அடைத்து மிரட்டியதுடன், முதியவரை தாக்கியுள்ளார்.
இது குறித்து முதியவர் கருங்கல் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்தபோது வாலிபர் பாம்பை பாட்டிலில் அடைத்து வித்தை காட்டிக்கொண்டு இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா: விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
வாக்கு எண்ணிக்கை நிறைவு: கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு
மீனவர்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூகவிரோதி
மதங்களை கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது
பயணம் இளைஞர் மன்றம் சார்பில் நடந்த 42-வது ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி

January 16, 2025
52 Views
பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ
ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ நடராஜா நாட்டியஞ்சலி சலங்கை பூஜை விழா.
கழக ஊழியர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
கந்திலி அடுத்த செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மூர்த்தி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account