By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்: அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்: அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்: அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

Last updated: June 29, 2026 7:00 pm
June 29, 2026
47 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 29 –

தேசிய நெடுஞ்சாலையாக இருந்த கன்னியாகுமரி – களியக்காவிளை சாலை தற்பொழுது மாநில நெடுஞ்சாலையாக மாறிவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட பொறியாளருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமர்ப்பித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: குமரியின் முக்கிய சாலையாக கன்னியாகுமரி – களியக்காவிளை தேசிய சாலை உள்ளது. 2024 ஆம் ஆண்டு இந்த சாலையை செப்பனிட நிதி கோரிய பொழுது 4 வழி சாலை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் இந்த சாலை மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு மாநில நெடுஞ்சாலையாக மாறும் என மத்திய அரசு கூறி நிதி ஒதுக்க மறுத்தது.

ஆனால் போராடி 2024 ஆம் ஆண்டு ரூபாய் 14.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் மாநில அரசு வாயிலாக, மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெற்றது. மொத்தம் பழுதடைந்த 12 கிலோமீட்டர் தூரம் ஒப்பந்தகாரர் மூலம் செப்பனிடப்பட்டது. தற்பொழுது இந்த சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. ஆதலால் இந்த பகுதிகளில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பழுதுகள் குறைபாடு பொறுப்பு காலத்திற்குள் வருவதால் அந்த ஒப்பந்தகாரர் வாயிலாக பழுதுகளை செப்பனிட ஆவன செய்ய வேண்டும்.

அதுபோன்று நுள்ளிவிளையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் தோட்டியோடு – திங்கள் நகர் பிரதான சாலை துண்டிக்கப்பட்டு, நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் பேயன்குழி சந்திப்பிலிருந்து இரட்டை கரை சானல் வழியாக சென்று வடக்கு நுள்ளிவிளையில் புதிய 4 வழி சாலையை சந்திக்கிறது. அதுபோன்று நாகர்கோவிலில் இருந்து செல்லும் வாகனங்கள் சானலின் மறுபுறமாக உள்ள சாலையில் செல்கின்றன. ஆனால் இந்த சாலை மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் ஆபத்தான நிலையில் பயணிக்கின்றன. மழை காலங்களில் மண் சரிவு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் சாலையை முழுமையாக செப்பனிட்டு, நிரந்தரமாக தார், கான்க்ரீட் சாலை அமைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சாலை விபத்தில் சிக்கிய குலசேகரம் பகுதி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
விளாத்திகுளம் அருகே தவறிய 16 பவுன் தங்க நகையை செல்போன் சிக்கனலை வைத்து 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
தென்தாமரைகுளம் அருகே சிப்காட் தொழில் பேட்டை; அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் ஆய்வு
அறக்கட்டளை இணைந்து சீர்மிகு குமரி 10 நாள்
தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நா

April 13, 2025
117 Views
கொல்லங்கோடு பெட்டிக்கடையில் பதுக்கிய 4 கிலோ குட்கா பறிமுதல்
பெருந்துறை கோபியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account