By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் சர்வதேச பல்லுயிர் பெருக்க தின கொண்டாட்டம் வனத்துறை சார்பில் நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சர்வதேச பல்லுயிர் பெருக்க தின கொண்டாட்டம் வனத்துறை சார்பில் நடந்தது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சர்வதேச பல்லுயிர் பெருக்க தின கொண்டாட்டம் வனத்துறை சார்பில் நடந்தது

Last updated: May 22, 2026 6:39 pm
May 22, 2026
75 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 22 –

கன்னியாகுமரி மாவட்ட வனவிலங்கு சரணாலயம், மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அன்பு உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ந.அன்பழகன் தலைமையில் சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி உதவி வேளாண்மை அலுவலர் டி.அனந்த பத்மநாபன், உள்ளாட்சித் துறை அலுவலர்களுடன் இணைத்து சமத்துவபுரத்தில் விவசாய பெருமக்கள், தன்னார்வலர்கள் பங்களிப்பில் பல்லுயிர் பெருக்கம் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடப்படும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் பூமியின் சமநிலைக்கும் மனிதகுலத்தின் தொடர்ச்சியான வாழ்விற்கும் பல்லுயிர் பெருக்கம் இன்றியமையாதது.

எனவே அன்றாட வாழ்க்கையில் தாவரங்கள், விலங்குகள் மற்றும் இயற்கையின் சமநிலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் செயல்படுவேண்டும். இயற்கையை நேசித்து மரங்களை வளர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

பூமியின் பல்லுயிர் வளத்தைக் காப்பது நமது தலையாய கடமை என்பதை உணர்ந்து, எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான மற்றும் வளமான உலகத்தை உருவாக்க முழுமையாகப் பாடுபடவேண்டும் என வனச்சரக அலுவலர் அன்பழகன் விளக்கிகூறினார். முடிவில் ‘இயற்கையையும் உயிரினங்களின் சமநிலையையும் பாதுகாப்போம்’ என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பிரிவு வனவர் மணிகண்டன், வனக்காப்பாளர்கள் தீபா, ஆஷிகா சபுராள், முத்துக்குமார் வனக்காவலர்கள் சிவா, பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
கோவிந்தாபுரம் அருகே சொத்தை கேட்டு அடியாட்களை வைத்து முதியவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
ரஸ்தா காட்டில் நடைபெற்ற 2008 பானை
ஆதிபராசத்தி சித்தர் பீடத்தில் ஒணபண்டிகை சிறப்பு
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி கோயில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

ஸ்டெப் அப் டான்ஸ் நிறுவனம் நடத்தும் சில்லுனு ஒரு மாலை நிகழ்ச்சி

July 31, 2024
107 Views
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
தென்காசி பாலியல் துன்புறுத்தல் – தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: இந்திய ஹஜ் சங்கத்தலைவர் அபுபக்கர் பேட்டி
அழகுஜோதி பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account