By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் கும்பலாக தொடர் பைக் திருட்டு: வாலிபர் கைது: அதிரடிப்படை போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் கும்பலாக தொடர் பைக் திருட்டு: வாலிபர் கைது: அதிரடிப்படை போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் கும்பலாக தொடர் பைக் திருட்டு: வாலிபர் கைது: அதிரடிப்படை போலீசார் விசாரணை

Last updated: May 6, 2026 5:25 pm
May 6, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 6 –

நாகர்கோவில், பெரியவிளை பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (57). கொத்தனார். சம்பவத்தன்று இவர் தனது பைக்கை நாகர்கோவில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்தார். சிறுது நேரம் கழித்து சென்று பார்த்தபோது அந்த பைக்கை காணவில்லை. இது குறித்து மாணிக்கம் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபோன்று நாகர்கோவில் ஈஸ்டாப் தெருவை சேர்ந்தவர் ஜெபர்சன் (31). எலக்ட்ரீசியன். சம்பவதினம் இவரது பைக்கை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபோன்று ஆரல்வாய்மொழி, கிறிஸ்து நகர் பகுதியில் வசித்து வருபவர் சித்திரை பாண்டி (24) காய்கறி வியாபாரி. சம்பவத்தினம் இவரது வீட்டு அருகில் நிறுத்தி இருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றதாக அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ச்சியாக நடந்த இந்த பைக் திருட்டு சம்பவங்களை தொடர்ந்து ஏஎஸ்பி லலித்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சம்பவ பகுதிகள் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும்படியான நபர்களை கண்டறிந்து அவர்கள் தொடர்பாக விசாரித்தனர். தற்போது இதில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கும்பலாக சேர்ந்து பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி கொலை வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள்
கிள்ளியூரில் திமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
திருவெண்ணெய்நல்லூர் அருகே டிப்பர் திருடியவர் கைது
அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்

January 5, 2026
19 Views
விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்
இளைஞர் அணி சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
குமரி மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account