By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் 1,292 மின்வாரிய கோரிக்கைகளுக்கு தீர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் 1,292 மின்வாரிய கோரிக்கைகளுக்கு தீர்வு
கனஂனியாகுமரி

குமரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் 1,292 மின்வாரிய கோரிக்கைகளுக்கு தீர்வு

Last updated: September 2, 2025 7:11 pm
September 2, 2025
57 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 2 –

பொதுமக்களின் வசதிக்கேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகிலேயே குறைகளையும் கோரிக்கைகளையும் தேவைகளையும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வழிவகை செய்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவு துறை, உணவு வழங்கல் துறை, மின்சார துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, மீன்வளத்துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகளை சேர்ந்த சேவைகள் தொடர்பான மனுக்கள் பெறப்படுகின்றன. நகரப் பகுதிகளில் 13 அரசு துறைகளில் 43 சேவைகள், கிராமப் பகுதிகளில் 14 அரசுத்துறைகளின் 46 சேவைகள் வழங்கப்படுகிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 தாலுகாக்களில் ஜூலை 15 முதல் நடந்து வருகிறது. முகாம்களில் மின்துறை சார்பில் மின் கட்டண பெயர் மாற்றம், மின் கட்டண மாற்றம், வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு, கூடுதல் மின் சுமை உள்ளிட்டவைகள் குறித்து 3,522 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1,292 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சியில் பனை விதை நடுவிழா
தென்பாற்க் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா
பல்வேறு துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 130 நபர்களிடம் ரூ 1.50 கோடி ஏமாற்றிய நபர் கைது
அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோட்டாரில் ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி

September 17, 2025
33 Views
IIT-JEE ADVANCED தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று வெற்றி
தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
அருள்மிகு சோளாபுரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்த நாள்: பி.டி. செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account