By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 7 திருட்டு பைக்குகள் பறிமுதல்: குற்றவாளிகள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 7 திருட்டு பைக்குகள் பறிமுதல்: குற்றவாளிகள் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் 7 திருட்டு பைக்குகள் பறிமுதல்: குற்றவாளிகள் கைது

Last updated: June 15, 2026 5:10 pm
June 15, 2026
21 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 15 –

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனைத் தடுத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வாகனங்கள் திருடப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம் வாகனத் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வகையில் கோட்டார் காவல் நிலைய இரண்டு வழக்குகளில் குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டம் மேலூர் பகுதி சேர்ந்த அஜித்குமார் (28) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

வடசேரி காவல் நிலைய குற்ற வழக்கின் குற்றவாளியான அதே அஜித்குமார் (28) என்பவரிடம் இருந்து மேலும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அஞ்சுகிராமம் காவல் நிலைய வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மகன் செல்வராஜ் (31) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கின் குற்றவாளியான திருவட்டார் சத்துவிளை தோப்பு பகுதி மஜின் (26) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் செவிலியருக்கு பாலியல் தொல்லை; குமரி மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் மீது வழக்கு பதிவு
குமரி தோழன் எழுதிய நூல் வெளியீடு தமுஎகச சார்பில் நடந்தது
நாகர்கோவிலில் வீடு புகுந்து 35 பவுன் நகை கொள்ளை
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
பாரத கலாச்சார பேரவை சார்பில் சாதனையாளர் விருது வழங்கு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் உயர்வதற்கு நில முகவர்கள் கண்டனம்

May 23, 2024
133 Views
அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழா
ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்
கல்லாவி விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
குருந்தன்கோடு அருகே சிஆர்பிஎப் வீரர் விஷம் குடித்து தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account