By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி விசைப்படகில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி விசைப்படகில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி விசைப்படகில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: போலீசார் விசாரணை

Last updated: July 22, 2026 7:01 pm
July 22, 2026
25 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 22 –

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் ஏராளமான விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இந்த நிலையில் கன்னியாகுமரி ரட்சகர் தெருவை சேர்ந்த வசீகரன் என்பவரது விசைப்படகில் இன்று அதிகாலையில் சகாய ஆன்றனி ஜானி என்பவர் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் மீன்பிடிக்கச் செல்ல தயாராகிறார். அதில் ஒடிசா மாநிலம் கஞ்சம், கோலப்பந்தாவைச் சேர்ந்த கோந்தி சன்யாசி (40) என்பவரும் 13 பேர் குழுவில் இருந்தார்.

அவர் குமரியிலேயே தங்கியிருந்து தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இவர் விசைப்படகில் தூங்கியுள்ளார். இவரது உறவினர் ஜெயராமையா எழுப்பிய போது, அவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், கோந்தி சன்யாசியை விவேகானந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோந்தி சந்நியாசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன கோந்தி சன்யாசிக்கு அங்கம்மா என்ற மனைவியும் ராமையா, சேம் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் ஓவியம் சிற்பக் கலை கண்காட்சிக்கு படைப்புகளை அனுப்பலாம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வெள்ளி வாகனங்கள் புதுப்பிக்கும் பணி துவங்கியது
ஓபிசி சமுதாயங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா
70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு
காரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தீ பிழம்புடன் தொங்கிய மின் கம்பி மின்வாரிய

October 20, 2024
94 Views
ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பொள்ளாச்சியில் நாதக சார்பில் ‘கிங்டம்’ திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்த கோரி சார் ஆட்சியரிடம் மனு
பொதுமக்களுக்கும் ராஜா எம்எல்ஏ நன்றி அறிவிப்பு அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account