By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ கலெக்டர், பொதுமக்கள் கலந்துரையாடல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ கலெக்டர், பொதுமக்கள் கலந்துரையாடல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ கலெக்டர், பொதுமக்கள் கலந்துரையாடல்

Last updated: March 18, 2026 3:30 pm
March 18, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 18 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பது குறித்து, பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக மாவட்டத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதல் வாக்காளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து கலெக்டர் கூறுகையில்: கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 15 லட்சத்து16 ஆயிரத்து 580க்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள். அவர்களில் 18 வயது முதல் 19 வயது வரையிலான சுமார் 32,949 முதல் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அந்தவகையில் 24 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 10 சதவீதற்கு அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வாக்காளர்களாகிய நீங்கள் உங்களுடைய ஜனநாயக கடமையினை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், வாக்களிப்பதில் பெருமை கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக இருப்பது போல் வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும். இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவ மாணவியர்களுடன் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டதோடு, பேச்சுப்போட்டிக்கான தலைப்புகளை அறிமுகப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், தேர்தல் வட்டாட்சியர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இராஜாக்கமங்கலத்தில் தீயணைப்பு நிலையம்; அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு
தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்
குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் ஆலயங்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்க கேட்டு தீபம் ஏற்றி போராட்டம்
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் க்யூ ஆர்
கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

காமனூர்தட்டு மலைவாழ் மக்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

July 1, 2025
39 Views
சாமிதோப்பு. அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா
பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account