By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்

Last updated: March 10, 2025 9:01 am
March 10, 2025
54 Views
Share
SHARE

அருமனை, மார்- 8

 

 அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் பைஜூ (45). கூலி தொழிலாளி. இவர் இன்று 7-ம் தேதி  காலை வழக்கம் போல் தனது பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகராஜ் (55) என்பவர் திடீரென வழிமறித்து, அரிவாளால் பைஜுவை சரமாரியாக வெட்டினார். இதில் பைஜூக்கு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, உடனடியாக அவரை மீட்டு அருமனை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு  பின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரசித்து அழைப்பு வருகின்றனர்.

       இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கனகராஜ் மதுவுக்கு அடிமையானவர் என்பதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் வசிக்கும் மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கியதாகவும்  தெரிகிறது. இது குறித்து மாணவரின் தாயார் அருமனை போலீசில் புகார் அளித்த போது அவருக்கு உதவியாக பைஜுவும் சேர்ந்து காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

       இதில் கனகராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது வெளியே வந்த கனகராஜ் ஜெயிலுக்கு போக காரணமாக இருந்த பைஜுவை பழிவாங்க திட்டமிட்டு இன்று காலை வெட்டியதாக தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

76 – வது குடியரசு தின விழா
பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை சோதனையில் மினிலாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
சின்னம்மை நோயால் மூளை பாதிப்பு: 53 வயது பெண்ணுக்கு டாக்டர் மேத்தா மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை
189 வது மரக்கன்றுகள் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ ஆய்வு

September 9, 2025
92 Views
அதிரடியாக கைது செய்த குமரி போலீசார்
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் நிர்வாகிகள் கூட்டம்
திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தென்காசி கோவில் கும்பாபிஷேகம் தடை இல்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account