By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் தொடர் மழை; மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தண்ணீர் பெருக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் தொடர் மழை; மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தண்ணீர் பெருக்கு
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில் தொடர் மழை; மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தண்ணீர் பெருக்கு

Last updated: September 25, 2025 5:43 pm
September 25, 2025
69 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 25 –

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் சாதரண மழை முதல் கனமழை வரை பொழிந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது. குறிப்பாக குமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் தென்னிந்தியாவிலேயே மிக நீளமான போக்குவரத்து மேம்பாலம் உள்ளது.

குழித்துறை சந்திப்பு பகுதி முதல் மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மேம்பாலம் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த பாலத்தால் மார்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் பாலத்தில் பராமரிப்பு பணிகள் இல்லாதததால் பல்வேறு குற்றசாட்டுகளும் எழுந்துள்ளது. குறிப்பாக பாலத்தில் உள்ள தண்ணீர் செல்ல குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களில் மண் நிரம்பி தண்ணீர் வெளியே செல்லவில்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. இதை உண்மை என நிருபிக்கும் வகையில் இன்று பெய்த மழையில் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதி மேம் பாலத்தின் மேல் பகுதியில் தண்ணீர் பல மீட்டர் தூரம் குளம் போல் தேங்கிய நிலையில் காணப்பட்டது.

இதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. பாலத்தில் வெள்ளம் தேங்கிய வீடியோ உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலத்தில் சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு இந்திய கடல் சார் ஆய்வு மையத்தின் சார்பில் ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இன்று 26-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கள்ளக் கடலாக இருக்கும் என்பதால், கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகள் கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகள் தின விழா
தேங்காப்பட்டணத்தில் சிறுவனுக்கு பாலியல்; முதியவர் கைது
குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.
குளச்சலில் காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை
பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

July 7, 2025
60 Views
வாக்குச்சாவடி மையங்களைப் பிரித்தல் குறித்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம்
சுரங்கப்பாதை பணி. நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்
தேசிய தரவரிசை பட்டியலில் பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி 10-வது இடம்
மிருகமாய் மாறிய வடமாநிலத்தவர் உதவிக்கரம் நீட்டி மீட்ட சினேகம் ஆதரவற்றோர் தங்கும் விடுதி நிறுவனத்தார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account