By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கடலோர பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் பணி: கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கடலோர பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் பணி: கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி கடலோர பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் பணி: கலெக்டர் ஆய்வு

Last updated: June 22, 2026 7:59 pm
June 22, 2026
31 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 22 –

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழை மற்றும் கடல்சீற்றம் காரணமாக கணபதிபுரம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு கடலோர கிராமத்தில் தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கடல் நீர் உட்புகுந்ததால் கடலோர மீனவ மக்கள் பாதிப்புக்கு உள்ளனார்கள்.

இதையடுத்து தற்போது துவரங்குளம், வட்டகிளைபத்து மறுகால்ஓடை மற்றும் ஆலங்கால் ஓடைகள் உள்ளிட்டவைகள் தூர்வாரப்பட்டு, ஓடைகள் வழியாக மழைநீர் கடற்கரை பகுதிக்கு செல்லும் வகையில் பொழிமுகம் பகுதியில் உள்ள மணல் திட்டைகளை ஜே.சி.பி வாயிலாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று அந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: கடல் நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகால் ஓடை மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோட்டம் தடையின்றி செல்ல நீர்வளத்துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பலவீனமாக உள்ள தடுப்புசுவர்களை பலப்படுத்தவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் கடல் நீர் உட்புகுதல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வளத்துறை, வருவாய்துறை, ஐ ஐ டி மெட்ராஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா, பொறியாளர்கள், பங்கு பணியாளர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தொடர் மழை: ரப்பர் பால் வெட்டும் தொழில் முடக்கம்: தொழிலாளர்கள் பாதிப்பு
என். எஸ். எஸ் திட்ட சிறப்பு முகாம்
குழித்துறை நகராட்சியை முற்றுகையிட்ட மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரிகள்
கன்னியாகுமரியில் சர்வதேச கடற்கரை தூய்மை நிகழ்ச்சி
ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தேனிமாவட்டம்

உத்தமபாளையம் பட்டாளம்மன் மதுரை வீரன் காளியம்மன் கோவில் உற்சவ திருவிழா

May 6, 2024
221 Views
பளுகல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்
குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account