தமிழக முதலமைச்சர்,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 11 -07 -2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார் அதற்கான இடம்தேர்வு மற்றும் பந்தல் அமைக்கும்பணிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் உடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி, பழனியப்பன்,மாவட்ட வருவாய் அலுவலர் பிரின்சிலி பால் ராஜ்குமார் கோட்டாட்சியர் காயத்ரி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் ஒன்றிய செயலாளர்கள் பி, சி, துரைசாமி. இல,கிருஷ்ணன்.ஏ, எஸ்,சண்முகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



