By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி உட்பட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கும் அனுமதிக்க கூடாது; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி உட்பட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கும் அனுமதிக்க கூடாது; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
கனஂனியாகுமரி

குமரி உட்பட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கும் அனுமதிக்க கூடாது; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை

Last updated: August 26, 2025 3:56 pm
August 26, 2025
56 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 26 –

தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள், மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தை குமரி உட்பட தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் அனுமதிக்க கூடாது என அரசை வலியுறுத்துகிறோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீத்தேன் திட்டத்தை நிறுத்த வேண்டும். இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு ஒன்றிய அரசு மாநில அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கடந்த 20-1-2020 அன்று சட்டசபையில் பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான ஒரு தனி சட்டத்தை தனி தீர்மானமாக அன்றைய முதலமைச்சர் எடப்பாடியார் அறிமுகம் செய்தார். இது மாநில அரசிதழில் முறைப்படி வெளியிடப்பட்டது.

எனவே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். குமரி ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
படகு மூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு
76-வது குடியரசு தினவிழா
தைக்காப்பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ தஞ்சை அம்மன் ஆலயத்தில் 7ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா

July 31, 2024
189 Views
ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாடு மன்றத்தில் கலச வேள்வி பூஜை
கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
மயிலாடுதுறையில் சர்வதேச யோகா தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account