By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயம்

Last updated: March 16, 2026 6:15 pm
March 16, 2026
64 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 16 –

கருங்கல் அருகே கப்பியறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண மணி (36). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கிருஷ்ண மணி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். அவ்வப்போது குடிபோதையில் தகராறு செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 12ம் தேதி காலை வீட்டு அருகே விழுந்து அடிபட்டு தலையில் பலத்த காயத்துடன் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அங்கு எம் எம் வார்டில் சிகிச்சையில் இருந்த கிருஷ்ண மணி நேற்று திடீரென மாயமானார்.

மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் ரெஜினாள் (63) ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா
ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கோவையில் எச் எம் எஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் அனுசரிப்பு
பைக்குகள் மோதியதில் மனைவி குழந்தைகள் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை புத்தக திருவிழா

September 20, 2024
62 Views
கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
சிவகங்கை மாவட்டம் உணவு பொருள் வழங்கல்
சிறுபான்மையினர் தினவிழாவில் நலத்திட்டங்களை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account