By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கீரிப்பாறை அருகே வடமாநில தொழிலாளி கொலை: 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கீரிப்பாறை அருகே வடமாநில தொழிலாளி கொலை: 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கீரிப்பாறை அருகே வடமாநில தொழிலாளி கொலை: 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

Last updated: March 23, 2026 2:44 pm
March 23, 2026
11 Views
Share
SHARE

பூதப்பாண்டி, மார்ச் 23 –

கீரிப்பாறை அருகே காளி கேசத்திலிருந்து மணலோடை செல்லும் சாலையில் குலசேகரத்தை சேர்ந்த ரூபன் என்பவருக்கு சொந்தமான அன்னாசிப்பழத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்குமார் சிங் (31) என்பவர் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் வேறு சில வட மாநில தொழிலாளர்களும் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அன்னாசிப்பழத் தோட்டம் அருகே அருண்குமார் சிங் உடலில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த அந்தப் பகுதி வழியாக சென்றவர்கள் கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அருண்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் அருண்குமார் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். கொலை தொடர்பாக அருண்குமார் சிங்குடன் வேலை பார்த்த 4 வட மாநில தொழிலாளிகளை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்
கோவில்களில் பூஜை பொருட்கள் பூமாலை வெண்ணெய் பிரசாதம் ஆகியவை ஒரு வருடத்திற்கு விற்பனை
தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) 51 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்
மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நபரை மீட்டு தர கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
தினசரி காலை நாளிதழ் 12 -ம் தேதி அதாவது நாளை 10
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

சங்கரன்கோவிலில் மாபெரும் மருத்துவ முகாம்

October 25, 2024
88 Views
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
பைக்குடன் தீ வைக்கப்பட்ட இளைஞர்
பார் அமைக்க எதிர்த்து போராட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account