By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி

Last updated: October 2, 2025 3:20 pm
October 2, 2025
23 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக். 02 –

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மற்றும் வேளாங்கண்ணி பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில் ஆயுத பூஜை தின சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் முன்னாள் துணை சபாநாயகர் மற்றும் வேளாங்கண்ணி பள்ளி குழுமங்கள் மற்றும் அறக்கட்டளை நிறுவனரான மு.தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அது சமயம் பள்ளியில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பள்ளி வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஆயுத பூஜை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரிய பெருமக்கள், வாகன ஓட்டுனர்கள், பாதுகாவலர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பர்கூரில் அமைந்துள்ள அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கட்சி அலுவலகத்தில் பர்கூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தி அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு பொரி மற்றும் இனிப்புகளும் பரிசுகளும் அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், இலக்கிய அணி மாவட்ட கழக செயலாளர் கார்த்திகேயன், வர்த்தக அணி செயலாளர் தூயமணி, அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் வெற்றிசெல்வம், அம்மா பேரவை மாவட்ட துணை தலைவர் செந்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் அட்டகாசம்
ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு 15 வது மாநாடு
தொண்டரின் திருமண விழாவில் கலந்து கொண்ட
ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை
கந்திகுப்பம் காவல் நிலையம் விழிப்புணர்வு பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்

July 1, 2025
33 Views
இரணியல் அருகே நகை மோசடி – 6 பேர் மீது வழக்கு பதிவு
உலக மகளிர் தின விழா
போதைப் பொருளுடன் இருவர் கைது
நாகர்கோவில் நீர்வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account