By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்: சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்: சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டார்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்: சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டார்

Last updated: July 11, 2026 7:31 pm
July 11, 2026
25 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 11 –

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமாரின் உத்தரவின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று மஸ்ஜித்கொல்லஹள்ளி, சுண்டக்காப்பட்டி, உள்ளிட்ட 8 கிராமங்களில், பொதுமக்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்து தங்களது குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் பேசும்பொழுது, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நியாய விலை கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை ஆராய்ந்து அதில் ஏதேனும் குறை இருப்பின் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் புகார் தெரிவிக்குமாறும், அவசியம் பற்று கேட்டு பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வின்போது தனி வருவாய் ஆய்வாளர் மாதவன், நியாய விலை கடை விற்பனையாளர் தம்பிதுரை, வட்ட பொறியாளர் விக்னேஷ், சமூக நுகர்வோர் சங்க மாநில இணைச்செயலாளர் சையத் அஸ்ஹர் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
பூனப்பள்ளி ஊராட்சி, சின்னபேலகொண்டப்பள்ளி
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் வெயிலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்: பசுமை பந்தல் அமைக்கப்படுமா?
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 பேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ரேவதி வழங்கினார்
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் கலைத்திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

வட ஆண்டாப்பட்டு பகுதி மயான பாதை ஆக்கிரமிப்பு

March 27, 2025
63 Views
முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் துவக்க விழா
பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா
தக்கலை பகுதியில் 2 கடைகளில் திருட்டு ; போலீசார் விசாரணை
ஸ்ரீ பரம்ஜோதி ஆரோக்கிய சோம வரம் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account