By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பு
ஆன்மிகம்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பு

Last updated: June 8, 2026 7:05 pm
June 8, 2026
8 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 8 –

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கரையில் சுமார் 8040 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காலபைரவா் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஸ்டமியையொட்டி பூசணிக்காயில் விளக்கு ஏற்றும் நிகழ்வு வெகு விமர்ச்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஸ்ரீ காலப்பைரவா திருக்கோவில் இன்று தேய்பிறை அஸ்டமியையொட்டி சிறப்பு பூஜை வழிப்பாடுகள் நடத்தப்பட்டது.

இதில் கிருஷ்ணகிரி, கும்மனூர், தாசிரிப்பள்ளி, சோமார்பேட்டை, வெண்ணம்பள்ளி காத்தாடி குப்பம், சூரன் குட்டை, ஆலப்பட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலத்துக் கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேறிடும் வகையில் ஸ்ரீ காலப்பைரவர் சுவாமிக்கு வெண் பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபடனர்.

மேலும் இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி தவெக சட்ட மன்ற உறுப்பினர் முகுந்த் பாண்டியன் கலந்துக் கொண்டு ஸ்ரீ காலப் பைரவர் சுவாமியை தரிசனம் பெய்து வழிபட்டார். இதன் முன்னதாக ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலுக்கு வருகை தந்த தவெக சட்ட மன்ற உறுப்பினர் மு முகுந்த் பாண்டியனுக்கு ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவின் அறக்கட்டளையின் தலைவர் வேலாயுதம், கெளரவ தலைவரும் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் துணைத் தலைவருமான பி.சி.சேகர், செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் நேப்பிறை அஸ்டமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் தங்க கவசத்தில் காட்சியளித்த ஸ்ரீ காலப்பைரவர் சுமியை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் நூலகத்தை திறந்து வைக்க குளச்சல் வருகை தரும் துணை முதல்வருக்கு அயலக அணி துணைச் செயலாளர் பாபு வினிட்பிரட் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு: தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு
திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்: உலகளாவிய போட்டிகள் தான் மாணவர்களுக்கு பெரிய சவால்: பெரியார் மணியம்மை பல்கலைக்கழக விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு
அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் திருவள்ளுவருக்கு புகழஞ்சலி
மார்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது: 1 .15 கிலோ கஞ்சா பறிமுதல்
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மகளிர் மேம்பாட்டு திறன்சுய தொழில் பயிற்சி

July 17, 2024
143 Views
நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் கண்டனம்
குமாரகோவில் முருகன் கோயில் தேரோட்டம்
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு வரும் 23, 24 ம் தேதி நடக்கிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்
வெண்மணி நகரில் 46ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account