By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிணத்துக்கடவு வட்டம், ஜக்கார் பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு மருத்துவ முகாம்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கிணத்துக்கடவு வட்டம், ஜக்கார் பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு மருத்துவ முகாம்!!!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கிணத்துக்கடவு வட்டம், ஜக்கார் பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு மருத்துவ முகாம்!!!

Last updated: March 3, 2026 5:47 pm
March 3, 2026
56 Views
Share
SHARE

கோவை, மார். 03 –

கிணத்துக்கடவு வட்டம், சிறுக்களந்தை பஞ்சாயத்திற்குட்பட்ட ஜக்கார்பாளையம் கிராமத்தில், சமூக நலத்தை முன்னிறுத்தும் வகையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. யான் அறக்கட்டளை சார்பில், கே.எம்.சி.கச் மருத்துவமனையுடன் இணைந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை அணுகக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமிற்கு தேவையான மருந்துகள் அனைத்தையும் வோக்ஹார்ட் அறக்கட்டளை வழங்கி, சமூகப் பொறுப்புணர்வுடன் ஆதரவு அளித்தது.

முகாமில் எலும்பியல், பல் மருத்துவம், கண் மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நலம், காது–மூக்கு–தொண்டை, பொது மருத்துவம் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு முழுமையான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இ.சி.ஜி பரிசோதனை உள்ளிட்ட முக்கிய மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேவையானவர்களுக்கு உடனடி சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவோருக்கு பரிந்துரைகளும் அளிக்கப்பட்டது.

இந்த முகாமின் மூலம் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். குறிப்பாக, மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முகாமை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார் மற்றும் அவரது குழுவினர்கள், வோக்ஹார்ட் அறக்கட்டளை திட்ட இயக்குனர் பூர்ண சந்திரன், மருத்துவர் தீபக் குமார், மருந்தாளுநர் இக்பால், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 2 இளம்பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை
கருங்கல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
பொள்ளாச்சியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவஞ்சலி
அமராவதிவிளை டாஸ்மாக் கடையை அகற்றும் வரை  போராட்டம் தொடரும்; கஞ்சி காய்ச்சி போராட்டத்தை தொடங்கி வைத்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ ஆவேசப் பேச்சு 
குமரியில் ஒரே நாளில் நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: மாவட்ட எஸ்பி அதிரடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

July 3, 2025
59 Views
நாகர்கோவில் ஆயுதப்படையில் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது: மாவட்ட எஸ்பி ஸ்டாலின் துவக்கினார்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம்
சொகுசு கார் கண்ணாடி பாகங்கள் உடைத்து சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account