By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்: ஜூலை 29ல் திருத்தேரோட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்: ஜூலை 29ல் திருத்தேரோட்டம்
ஆன்மிகம்தமிழ்நாடுமதுரை

கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்: ஜூலை 29ல் திருத்தேரோட்டம்

Last updated: July 21, 2026 6:59 pm
July 21, 2026
4 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 21 –

திருமாலிருஞ்சோலை மற்றும் தென்திருப்பதி என்று போற்றிப் புகழப்படும் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடிப்பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. காலை 8:15 மணிக்கு மேல் 8:45 மணிக்குள் மங்கல இசையுடன், தங்கக் கொடிமரத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, தோரண மாலைகள் அணிவிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.

திருவிழாவின் முக்கிய வாகனச் சேவைகளாக, இன்று இரவு அன்ன வாகனத்திலும், நாளை (ஜூலை 22) காலையில் தங்கப் பல்லக்கிலும் இரவு சிம்ம வாகனத்திலும் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளிப் புறப்பாடு நடைபெறுகிறது. ஜூலை 23 அன்று இரவு அனுமார் வாகனத்திலும், ஜூலை 24 அன்று இரவு கருட வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார். ஜூலை 25 அன்று காலை 7:30 மணிக்கு மேல் 8:10 மணிக்குள் சுந்தர்ராஜ பெருமாள் சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்திற்குத் தங்கப் பல்லக்கில் எழுந்தருளுகிறார்; அன்று இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

தொடர்ந்து ஜூலை 26 அன்று இரவு மோகினி அவதாரத்திலும், அதனைத் தொடர்ந்து யானை வாகனத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். ஜூலை 27 அன்று இரவு புஷ்ப சப்பரத்திலும், ஜூலை 28 அன்று இரவு குதிரை வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஜூலை 29-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 7:05 மணிக்கு மேல் 7:25 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், அன்றைய தினம் இரவு புஷ்பப் பல்லக்கு சேவையும் நடைபெறும்.

மேலும், அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் வழக்கமாக நடைபெறும் ஆடிப் பௌர்ணமி படி பூஜை, இந்த ஆண்டும் ஆடித் தேரோட்டத்தன்று மாலையில் நடைபெறுகிறது. அன்று திருக்கதவுகள் திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் படி பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டுச் சந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 30 அன்று தீர்த்தவாரியும், ஜூலை 31 அன்று உற்சவ சாந்தியும் நடைபெறும்.

இத்திருவிழாவின் நிறைவாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி புதன்கிழமை ஆடி அமாவாசையன்று கருட வாகனப் புறப்பாடு நடைபெற்று விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இனயம்புத்தன் துறையில் கல்லூரி மாணவி மாயம்; தந்தை போலீசில் புகார்
கோவை ரெங்காஸ் கல்ச்சுரல் அகாடமி சார்பில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியத்தில் சாதனை
மதுரை மத்திய சிறைவாசியின்நேர்மையை பாராட்டிய டிஜஜி
தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
குளச்சல் அருகே சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்: 2 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

S.H.N.V பெண்கள் பள்ளியில் இன்று நடைபெற்றது

January 28, 2025
63 Views
வைகை நீர் பாசனத்தின் சார்பாக சமத்துவ பொங்கல்
ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்
வி.சி.க.,வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account