By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப் பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி மற்றும் சமூகநீதி விடுதியினை அமைச்சர் சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு !!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப் பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி மற்றும் சமூகநீதி விடுதியினை அமைச்சர் சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு !!!
தமிழ்நாடுதேனி

கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப் பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி மற்றும் சமூகநீதி விடுதியினை அமைச்சர் சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு !!!

Last updated: June 25, 2026 2:35 pm
June 25, 2026
31 Views
Share
SHARE

தேனி, ஜூன் 25 –

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் (24.06.2026) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் வெள்ளையம்மாள்புரத்தில் செயல்பட்டு வரும் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப்பள்ளி, அரசு கள்ளர் மாணவர் விடுதி மற்றும் ஓடைப்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் விடுதியில் தங்குமிட வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதி, சுகாதார வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு அட்டவணைப்படி வழங்கப்பட்டு வரும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடி மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொண்டு, தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவருந்திபார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அலுவலர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில்: மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் விடுதிகளில் செய்து தரப்படும். மேலும், மாணவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள், பேருந்து வசதி மற்றும் கள்ளர் சீரமைப்புத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் தெரிவித்தார்.

இவ்வாய்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரஜத் பீடன், இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) சுபாஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம், வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகளின் கோரிக்கைகள் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறும் தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் வினோத்ரவி பேச்சு
வேனுக்கு அடியில் சிக்கிய வாலிபர் உடல் நசுங்கி பலி
பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமனம்
நாகர்கோவில் மேற்கு மாநகர பாரதிய ஜனதா கட்சி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
2026 சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற கிறிஸ்தவ திருச்சபைகளில் பிரார்த்தனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும்

December 15, 2024
111 Views
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் !
வாழ்க்கை வழிகாட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம்: தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்தார்
கலைஞர் கைவினை திட்டத்தில் தொழிற் கடன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account