By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளையில் அரசு பஸ்சில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளையில் அரசு பஸ்சில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளையில் அரசு பஸ்சில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது

Last updated: June 19, 2026 6:48 pm
June 19, 2026
43 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 19 –

நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பெருமலை பகுதியை சார்ந்த தங்கப்பன் மனைவி கமலபாய் (72). இவர் இன்று நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து களியக்காவிளை வந்த அரசு பேருந்தில் பயணம் செய்தார். இவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து அடையாளம் தெரியாத பெண் திருடியுள்ளார்.

இது குறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் கிடைத்த உடனே சப் இன்ஸ்பெக்டர் மகேந்த் தலைமையில் போலீசார் திருத்தவபுரத்தில் வைத்து அந்த பஸ்சை நிறுத்தி அனைத்து பயணிகளையும் சோதனை செய்தனர்.

அப்போது தூத்துக்குடி மாவட்டம் மந்திதோப்பு, ராஜகோபாலபுரம், பகுதியை சார்ந்த செல்வராஜ் மனைவி மஞ்சீஸ்வரி என்பவரை விசாரித்த போது அவரிடம் இருந்த 7 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலையை கடக்க முயன்ற ஆட்டோ விபத்து
பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்து ,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு
குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்
மலைவாழ் மக்களுக்கு மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டை கலெக்டர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

வயது வந்தோர் கல்வி திட்டம்

July 26, 2024
171 Views
திருவிழா தேர் போல் எடப்பாடியார் வாகனத்தை நகர் செயலாளர் பால்பாண்டியன் மக்கள் வெள்ளத்தில் அழைத்து சென்று அசத்தல்
புதிய வீட்டு வசதி வாரியம் மகளிர் கலைக் கல்லூரி
திருப்பரங்குன்றம் திமுக இளைஞர் அணி நீர் மோர்
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account