By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே இறந்து கிடந்த வாலிபர் வட மாநிலத்தை சார்ந்தவர்: உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே இறந்து கிடந்த வாலிபர் வட மாநிலத்தை சார்ந்தவர்: உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை அருகே இறந்து கிடந்த வாலிபர் வட மாநிலத்தை சார்ந்தவர்: உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு

Last updated: February 17, 2026 6:04 pm
February 17, 2026
66 Views
Share
SHARE

களியக்காவிளை, பிப். 17 –

களியக்காவிளை அருகே கைதக்குழி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதி சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆராய்ந்தனர்.

விசாரணையில் இறந்த வாலிபர் ஜார்கண்டு மாநிலம் டாப்கரா கும்லா பூஜன்கா டிப்பாட்டோலா என்ற இடத்தை சார்ந்த துருஓரான் மகன் திலிப் டிரிக்கி (40) என்பது தெரிய வந்தது. இவர் களியக்காவிளை பகுதியில் தங்கி இருந்து கல் உடைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது சம்பவத்தன்று இரவு கைதக்குழி பகுதி வழியாக நடந்து சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே போலீசார் உறவினர்களை வரவழைத்து சடலத்தை ஒப்படைத்தனர். அவர்கள் குழித்துறை மின் மயானத்தில் சடலத்தை எரித்து விட்டு சாம்பலை பெற்றுச் சென்றுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கடன் கொடுக்க மறுத்தவரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி
சட்ட ஆலோசனை பெற உதவி எண் கலெக்டர் தகவல்
ரேசிங்க்கு தயாராக இருந்த 24 இருசக்கர வாகனம் பறிமுதல்
தக்கலை அருகே குளியறையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
நாகர்கோவில் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா

October 21, 2024
99 Views
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
அதியமான் கோட்டை காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருவிழா
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை
அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account