By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் பஸ் நிலைய பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் பஸ் நிலைய பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கருங்கல் பஸ் நிலைய பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Last updated: July 28, 2026 5:35 pm
July 28, 2026
28 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 28 –

கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட நீர்வளத்துறை மற்றும் பேரூராட்சிகளின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்: கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.5.22 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பேருந்து நிலையம் மேம்பாடு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கருங்கல் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது இப்பேருந்து நிலையத்தில் முதல் தளத்தில் தரை ஓடுகள் பதிக்கும் பணி, குழாய்கள் அமைக்கும் பணி, மற்றும் மின்சார பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாவது தளத்தில் கட்டுமான பணிகள் மற்றும் பூச்சு வேலைகள் நிறைவடைந்துள்ளது. மேலும் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கழிப்பறைகளை பிற இடங்களில் கட்டுமாறும் பயணிகளின் வசதிக்கேற்ப பேருந்து நிலையத்தினை கட்டமைக்குமாறும் உதவி இயக்குநர் பேரூராட்சிகள், செயல் அலுவலர், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் அருகாமையில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 7000 மக்கள் தினசரி பயன்பெறுவார்கள். எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்வதோடு, கட்டுமான பணிகள் தரமானதாகவும், உறுதி தன்மையினை உறுதி செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து ரூ.6.5 கோடி மதிப்பில் கருங்கல் கிளை கால்வாய் மற்றும் அதன்சார்பு வழங்கு வாய்க்கால்களை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சிமெண்ட் கான்கிரீட் லைனிங், பூச்சு வேலைகள், தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.

நடைபெற்ற ஆய்வுகளில் நீர் வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, கிள்ளியூர் வட்டாட்டசியர் ராஜசேகர், கருங்கல் தேர்வுநிலை பேருராட்சி செயல் அலுவலர் சத்யதாஸ், செயற்பொறியாளர், துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்கள் செல்ல மகளுக்கு எங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம்
குமரி கலெக்டர் அலுவலகத்தில்உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை
கல்லூரிகளிலும் போதை தடுப்பு குழுக்கள்
அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

பஞ்சாப் மகளிர் சங்கம் சார்பில் காது கேளாத குழந்தைகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி

August 11, 2025
55 Views
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேக விழா
கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,பர்கூர் சட்டமன்ற
மதுபானகடை திறக்கக்கூடாது போராட்டத்தில் மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account