By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நீட்டிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நீட்டிப்பு
தேனி

தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நீட்டிப்பு

Last updated: September 16, 2025 12:02 pm
September 16, 2025
34 Views
Share
SHARE

தேனி, செப். 16 –

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2025-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 100 % மாணவர்கள் சேர்க்கையை பூர்த்தி செய்யும் பொருட்டும் மற்றும் மாணவ மாணவிகளின் நலன் கருதியும் நேரடி சேர்க்கை 30.09.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் 40 வயதிற்குட்ட ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

பயிற்சியில் சேருபவர்களுக்கு தமிழக அரசு மூலம் மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், வரைபடக்கருவிகள், சீருடை (2 செட்), இலவச மூடுகாலணி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 100% வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் (இருப்பு தப்புக்குண்டு சாலை, உப்பார்பட்டி) ஆகிய இடங்களில் நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து சேர்க்கை மேற்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.50 மற்றும் சேர்க்கைக்கான கட்டணமாக ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185, ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195 நேரில் செலுத்த வேண்டும்.

மேலும் 2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தேனி ஐ.டி.ஐ – 04546-291240 மற்றும் 94990 55765, ஆண்டிபட்டி ஐ.டி.ஐ- 94990 55770, போடிநாயக்கனூர் ஐ.டி.ஐ – 94990 55768 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தொழிற்பயிற்சி சேர்க்கை தொடர்பாக தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

படப்பிடிப்பிற்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து
மதுபோதையில் வெடி வெடித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டி கேட்ட நபர் வெட்டி படுகொலை
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
தேனி மாவட்டம் முத்தையன் செட்டியபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதரவற்ற
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

ஆய்வுக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

February 21, 2025
34 Views
மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை
அலி காமேனி வீரமரணம்! அமெரிக்கா– இஸ்ரேல் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு மமக வன்மையான கண்டனம்!!
அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!
மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account