By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் வீடு புகுந்து ரூ.12 லட்சம், 13 பவுன் நகைகள் திருடிய கொள்ளையன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் வீடு புகுந்து ரூ.12 லட்சம், 13 பவுன் நகைகள் திருடிய கொள்ளையன் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரியில் வீடு புகுந்து ரூ.12 லட்சம், 13 பவுன் நகைகள் திருடிய கொள்ளையன் கைது

Last updated: May 8, 2026 6:46 pm
May 8, 2026
52 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 8 –

கன்னியாகுமரி, சுவாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னையா. இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது மூத்த மகன் ரபின் என்பவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். 2வது மகன் லெமீஸ் என்பவர் ஹைதராபாத்தில் படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி முத்துலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு வடக்கன்குளத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். மறுநாள் 2ம் தேதி திரும்பி வந்த போது வீடு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரூ.12 லட்சம், 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இது குறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த விசாரணை நடத்தினர். அந்த பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கார் ஒன்று சிக்கியது. கார் எண் பதிவு அடிப்படையில் நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் (27) என்பவர் கொள்ளை அடித்தது தெரிய வந்தது.

தனி படை போலீசார் திருநெல்வேலி சென்று தேடுதல் வேட்டை நடத்தி பொன்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 10 லட்சம் ரொக்கம், 10 பவுன் நகை, சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பொன்ராஜ் வாடகை கார் டிரைவர் ஆவார். மேலும் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார். இவர் மீது 25 வழக்குகள் உள்ளன.

தனிப்படை போலீசார் கூறுகையில்: சுமார் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பொன்ராஜை கண்டுபிடித்ததாகவும், இதில் ஒரு இடத்தில் காரை ஓட்டி சென்ற போது கேமரா பதிவில் பொன்ராஜின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்ததாகவும், அதன் பேரில் விசாரணை நடத்தி கைது செய்ததாகவும் கூறினார்கள். குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஸ்டாலின் பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
பாறை கொடி கடத்திய 2 டாரஸ் லாரிகள்
கிள்ளியூரில் திமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

November 5, 2025
38 Views
சேலம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வ,உ, சிதம்பரனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு உடைப்பு
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் 94 வது ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account