By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்

Last updated: January 21, 2026 6:29 pm
January 21, 2026
92 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 21 –

கன்னியாகுமரியை அடுத்த மயிலாடி, ஜோசப்புரம் பகுதி சேர்ந்தவர் கலைச்செல்வன் மகன் சோனி (26). மீன்வளத்துறையில் சாகர் மித்ரா பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணி நிமித்தமாக கோவளம் செல்ல வேண்டி அவரது பைக்கில் புறப்பட்டார்.

பைக் மகாதானபுரம் ரவுண்டானா – கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் சாலையில் செல்லும் போது, சிலுவை நகர் பகுதியில் பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சோனி படுகாயம் அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீசார் டாரஸ் லாரியை வேகமாக ஓட்டி வந்து ஏற்படுத்தியதாக தோவாளை பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
மாசி கொடை பந்தல் கால் நாட்டு விழா
முதியோருக்கு வீடு தேடி ரேசன் பொருட்கள் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி: கலெக்டர் ஆய்வு
குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
திருவட்டார் அருகே கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த அருவிக்கரை ஆற்றில் படையெடுக்கம் யுடியூபர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தென்தாமரைகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்து சபை ஆலயத்தில் போதை தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சாரம்

June 26, 2025
39 Views
ஊத்தங்கரையில் 52 ஆம் ஆண்டு தொடர் நவராத்திரி கொலு!
ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன்
சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
சொத்துக்காக தாய் மற்றும் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் குண்டர் சட்டத்தில் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account