By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் படகு துறைக்கு செல்லும் வழிகளை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் படகு துறைக்கு செல்லும் வழிகளை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் படகு துறைக்கு செல்லும் வழிகளை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆய்வு

Last updated: May 11, 2026 6:10 pm
May 11, 2026
4 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே 11 –

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது கோடைகால சீசன் தொடங்கி நடைபெற்று வருவதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளும் வருகை அதிகமாக காணப்படுகிறது.

இதனால் திருவள்ளுவர் பாறைக்கு செல்லும் படகு சேவையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும், விஐபி என மூன்று வித டிக்கெட்டு முறையால் சுற்றுலா பயணிகள் தனித்தனி வரிசைகளில் நிறுத்தப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திரண்டதால் காவல்துறை மற்றும் ஊழியர்களால் கூட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தள்ளமுள்ளு ஏற்பட்டதில் சிலர் காயமடைந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இந்த நிலையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கன்னியாகுமரியில் உள்ள படகுத்துறைக்கு செல்லும் இடங்களை நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூட்ட நெரிசல் ஏற்படும் நேரங்களில் பேரிகாடுகள் அமைத்து பயணிகள் சிரமம் இன்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது டிஎஸ்பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ பெருமாள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்
பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலை
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 3 குற்றவியல்
தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு
திருவள்ளுவர் சிலை25- வது ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

December 2, 2025
26 Views
புதுக்கடையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்
ஏஐசிசிடியு வேலூர் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account