By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடி பயணம் சிஐடியு நடத்தியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடி பயணம் சிஐடியு நடத்தியது
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடி பயணம் சிஐடியு நடத்தியது

Last updated: November 3, 2025 6:09 pm
November 3, 2025
79 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 3 –

சி.ஐ.டி.யு. 16-வது மாநில மாநாடு கோவையில் வருகிற 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடிப்பயணம் தொடக்க விழா கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகில் நடந்தது.

சி.ஐ.டி.யு மாநில செயலாளர் தங்கமோகனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ராசல், ஸ்டாலின்தாஸ். சரவண பெருமாள், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் அந்தோணி வரவேற்று பேசினார்.

இந்த கொடி பயணத்தை மாநில செயலாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்த கொடியினை அகில இந்திய துணை தலைவர் பத்மநாபன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பெல்லார்மின் உள்பட பலர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த கொடி பயணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி வழியாக வருகிற 6-ஆம் தேதி கோவை சென்றடைகிறது.

விளம்பரம்

You Might Also Like

தவெக மாதவனுக்கு பிறந்தநாள்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வாழ்த்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
மார்த்தாண்டம் அருகே மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது
குமரி மாவட்ட வீராங்கனை சாதனை; பயிற்சியாளர் திலீபன் பெருமிதம்
தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்க செயலருக்கு சேவை செம்மல் விருது: கலைமாமணி டாக்டர் நரேந்திரன் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

முகாசி பிடாரியூர் ஊராட்சி பகுதியில் ரூ 1 கோடி மதிப்பில் 4 புதிய திட்டப் பணிகள் அமைச்சர் சாமி நாதன் தொடங்கி வைத்தார்

June 10, 2025
158 Views
குலசேகரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கடத்தூர் ஒன்றியத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
மாமியார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
நூலக வார விழாவில் சிறப்பு கவியரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account