By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் 3 மாதம் களைகட்டிய ஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் 3 மாதம் களைகட்டிய ஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் 3 மாதம் களைகட்டிய ஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவு

Last updated: January 20, 2026 5:34 pm
January 20, 2026
46 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 20 –

பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். மேலும் இந்த காலங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, பொங்கல் பண்டிகை என தொடர் விடுமுறையும் வருவதால் இந்த 3 மாத காலமும் சீசன் காலமாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த நவம்பர் மாதம்17-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி வந்து சென்றனர். வழக்கமான சுற்றுலா பயணிகளும் வந்து சென்றதால் கன்னியாகுமரியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சீசன் களைகட்டி காணப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததாலும், சபரிமலை நடை சாத்தப்பட்டதாலும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. இதனால் 65 நாட்கள் நீடித்த சீசன் இன்றுடன் முடிவடைந்தது. சீசன் முடிவடைந்ததால் கடற்கரை மற்றும் வீதிகள் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு அருகே காவேரி ஆற்றில் மூழ்கி 3 பேர் சாவு: மீன் வலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
குலசேகரத்தில் நிதி நிறுவனத்தில் நகை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்கு
6 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்
திருக்கோவில் ஆவணி பெருந்திருவிழா
வெள்ளிச்சந்தை அருகே தந்தை மகனுக்கு கத்திக்குத்து 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

December 9, 2024
54 Views
புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
ஒயிட் 32வது கிளை கடை திறப்பு விழா
மதுரை மாநகராட்சியை தூய்மையாக்க கருத்து மற்றும் ஆலோசனை
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5893 மனுக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account