By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

Last updated: April 13, 2026 6:26 pm
April 13, 2026
36 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 13 –

சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் முறையான வாக்குப்பதிவு விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் ஏராளமான நாட்டுப்படகுகள் ஒன்றிணைக்கப்பட்டு, ‘VOTE’ என்ற வடிவில் நிறுத்தப்பட்டு, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா தலைமையில் அலுவலர்கள், மீனவர்கள், மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுகொண்டார். துணை இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கோபிநாத், செயற்பொறியாளர் மீன்பிடித்துறைமுக கோட்டம் பிரேமலதா, உதவி இயக்குநர் தீபா, மீனவர்கள், மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
புத்தளம் அருகே முத்தாரம்மன் கோவிலில் சாமி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் செயின் திருட்டு
வீரமங்கை அஞ்சலையம்மாள் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது
தபால்தலை வினாடி வினா போட்டி
போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒளி மாசு ஏற்படுத்தி வந்த வாகனங்களின் விளக்குகளை அகற்றி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

July 29, 2025
59 Views
மதுரையில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய 2-பேர் கைது
கோவையில் முழுமையான தானியக்க வசதிகளுடன் கூடிய அதிநவீன சொகுசு வில்லாக்கள்
திருவள்ளுவர் வெள்ளி விழா
அரசு பொது தேர்வு பணிக்கு கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account