By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் அகற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் அகற்றம்

Last updated: November 6, 2025 7:25 pm
November 6, 2025
63 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 6 –

பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், முக்கடல் சங்கமம் கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.

பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான கடற்கரை நடைபாதை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகள், சுற்றுலா பயணிகளின் நடைபாதையை மறைத்து இடையூறு ஏற்படுத்தியதோடு சுகாதார சீர்கேடு மற்றும் கடலின் அழகை உட்கார்ந்து கண்டுகளிக்க இடையூறாக இந்த கடைகள் இருந்து வந்தது. இது குறித்த புகார்கள் அடிக்கடி எழுந்தன. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உத்தரவின்பேரில் இன்று டிஎஸ்பி ஜெயசந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நடைபாதையில் கடைகள் அமைத்திருந்த விற்பனையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று அனைத்து தற்காலிக கடைகளும் அகற்றப்பட்டன. ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டதையடுத்து நடைபாதை பகுதியில் சுத்தமாகவும் பரந்தவிடமாகவும் மாறியுள்ளது. அழகாக கடல் காட்சியை எந்த இடையூறும் இன்றி ரசிக்கலாம்.

விளம்பரம்

You Might Also Like

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்
தக்கலையில் திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயம்; காதலுடன் திருமணம்
பெருமாள் திருக்கோவிலில்சிறப்பு பூஜை
குமரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்: கொட்டி தீர்த்த கனமழையால் தொழில்கள் முடங்கின
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

விடுதலை வேங்கைகள் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்

July 17, 2025
72 Views
விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
கால்நடை உதவி மருத்துவர்பணியிடம் நிரப்ப முடிவு
ஆதார் திருத்தம் செய்ய 300 க்கும் மேற்பட்டோர்
தரமான சாக்லேட் தயாரிக்கும் சுஜி சூர்யா நிறுவனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account