By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி
கனஂனியாகுமரி

கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி

Last updated: July 9, 2025 6:37 pm
July 9, 2025
92 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 9 –

தென்தாமரைகுளம் பேரூராட்சி பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில்:
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலம் முழுதும் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. முழுக்க முழுக்க தி.மு.க. வினரால் நடத்தப்படும் இந்த கொள்ளையால் தமிழக வளங்கள் பறிபோகின்றன. கனிம வளங்கள் ஏற்றி செல்லும் லாரிகளை சோதனை செய்வதில் போக்குவரத்து போலீசார் மெத்தன போக்கினை கையாண்டு வருகின்றனர்.

கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் அதையும் தாண்டி ஏராளமான வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றி செல்கின்றனர். பல வாகனங்களில் பின்பக்கம் பதிவு எண், பிரேக்லைட் இல்லாத நிலை உள்ளது. கனிம வளங்கள் ஏற்றி செல்லும் லாரிகளால் அடிக்கடி குமரி மாவட்டத்தில் உயிர் பலி நடக்கிறது. மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர் லாரி ஓட்டுனர்கள். இதற்கு போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன?

எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதற்கு முடிவு என்பதே இல்லாதது வேதனை. ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் டூவிலரில் செல்லும் தினக்கூலியினருக்கு வழங்கப்படும் அபராத தொகையில் பாதி கூட கனிம வள லாரிகளுக்கு வழங்கப்படவில்லை. இதையெல்லாம் தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுதும் கனிமவள கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது சொர்ப்ப எண்ணிக்கை மட்டுமே. கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது தி.மு.க. அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் அமைக்கும் பணி
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
புதுக்கடை அருகே பைக்கில் வந்து பள்ளி மாணவி செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது
வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் திமுக சார்பில் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.

May 11, 2025
51 Views
தென்தாமரைகுளம், சீதப்பால் பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக தலைவர், செயலாளர், பொறுப்பாளர்கள் பணி நிறைவு விழா நிகழ்ச்சி
தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 545 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
கன்னியாகுமரி கடலில் நாட்டுப் படகில் இருந்து விழுந்த மீனவர்: தேடும் பணி தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account