By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்
கனஂனியாகுமரி

கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்

Last updated: June 28, 2025 1:02 pm
June 28, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 26

லஞ்ச பணத்திற்கு ஆசைப்பட்டு தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட போலீசார்.
உரிய அனுமதி சீட்டு இல்லாமல் அதிக பாரத்துடன் எம்சென்ட் கொண்டு செல்ல லஞ்சம் பெற்று அனுமதித்து பணியில் நேர்மை தவறிய போலீசார் 10 பேரில் 7 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம். 1 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில் முக்கியமாக காவலர்கள் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
உரிய அனுமதி சீட்டு இல்லாமல் அதிக பாரத்துடன் எம்சென்ட் கொண்டு செல்ல லஞ்சம் பெற்று அனுமதித்து பணியில் நேர்மை தவறிய ஹைவே பெட்ரோல் மற்றும் காவல் நிலைய போலீசார் மீது தற்போது எஸ்.பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள வாகனங்கள் விவகாரத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் கூறப்படும் போலீசாரை அதிரடியாக எஸ்.பி மாற்றியுள்ளதாகவும் மார்த்தாண்டம் காவல் நிலையம், களியக்காவிளை காவல் நிலையம் மற்றும் புதுக்கடை காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்த போலீசார் மற்றும் ஹைவே பெட்ரோல் வாகனத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் ஏழு பேர் ஆயுதப்படைக்கும் மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் . தவறு செய்யும் போலீசார் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கு மாவட்ட எஸ்.பி முன்னுரிமை கொடுத்து வருவது அவரது செயல்பாட்டின் மூலம் தெரிய வருகிறது. வரும் நாட்களிலும் இது போன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது. எஸ்.பி யின் இந்த அதிரடி நடவடிக்கையால் தவறு செய்யும் போலீசார் மத்தியில் கலக்கமும் நடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஐடிஐ; பள்ளி கல்வித்துறை திட்டம்
மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு
இந்திய அஞ்சல் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஸ்ரீ மாரியம்மன் திருவிழா

September 6, 2024
185 Views
கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த 2 கேரளா இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
நீர் நிலைகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது
மதுரையில் கைதியிடம் லஞ்சம் பெற்ற சிறை காவலர் பணியிடை நீக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account