By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்; மேயர் ஜெகன் பெரிய சாமி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்; மேயர் ஜெகன் பெரிய சாமி தகவல்
தூத்துக்குடி

கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்; மேயர் ஜெகன் பெரிய சாமி தகவல்

Last updated: August 28, 2025 4:06 pm
August 28, 2025
60 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஆகஸ்ட் 28 –

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையா் பானோத் ம்ருந்கேந்தா் லால் முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மேயர் பேசுகையில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளுக்கு மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 3000க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மண்டலத்தில் மட்டும் 610 மனுக்கள் வரப்பெற்று 524 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் 84 மனுக்களில் சாலை கால்வாய் கேட்டு விண்ணப்பித்தும் 2 மனுக்கள் ஆக்கிரமிப்பு மீட்க வேண்டும் என்றும் அளித்துள்ளனா். இந்த மண்டலத்தை பொறுத்தவரை முத்தையாபுரம் அத்திமரப்பட்டி ஊராட்சி பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு 10 ஆண்டுகலாக அதிமுக ஆட்சியில் எந்த வளா்ச்சி பணியும் மேற்கொள்ளாமல் கிடப்பில் கிடந்தன.
ஆனால் 3 ஆண்டு காலமாக 80 சதவீதம் எல்லா பகுதிகளுக்கும் கால்வாய் சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பூங்கா இல்லாமல் இருந்தது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் பூங்கா திறக்கப்படும்.

அதே போல் மறுவாழ்வு மையமும் திறக்கப்படவுள்ளது. கோரம்பள்ளத்திலிருந்து இந்த முள்ளக்காடு முத்தையாபுரம் வழியாகதான் நிரம்பி நீர் மழை காலங்களில் கடலுக்கு சென்றடையும். 12 கிலோ மீட்டா் தூா்வாரப்பட்டு தண்ணீர் வழிந்தோடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 22ம் ஆண்டில் பெய்த மழைக்கும் 23ம் ஆண்டில் இந்த நிலவரத்திற்கும் 24ம் ஆண்டில் பாதிப்பு இல்லாத வகையில் மக்களை பாதுகாத்துள்ளோம். எந்த பகுதியில் எல்லாம் மழைநீர் தேங்கும் நிலவரம் தொிந்தால் பொதுமக்கள் நேரடியாக தொடா்பு கொண்டு தொிவிக்கலாம். அதை முறையாக செய்து கொடுத்து விடுவோம்.

மதுரையிலிருந்து தூத்துக்குடி முத்தையாபுரம் வழியாக தான் திருச்செந்தூருக்கு அதிக வாகனம் செல்கின்றன. அந்த சாலைகள் விாிவுப்படுத்தப்பட்டு நெருக்கடி இல்லாத நிலையை உருவாக்கி வருகிறோம் அதன் மூலம் வியாபார பிரமுகா்கள் பலனடைந்து கொள்ளலாம் தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற உங்ளுடன் ஸ்டாலின் முகாமில் மாநகராட்சி சம்பந்தப்பட்ட 203 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இன்றைய தினம் 17 பேருக்கு அந்த ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த முகாம்களை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினாா். பின்னா் பொதுமக்கள் கோாிக்கை வைத்த பகுதியை சென்று பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், துணை பொறியாளா் சரவணன், நகர அமைப்பு திட்ட துணைசெயற்பொறியாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளர் செல்வம், துணை பொறியாளர் துர்காதேவி, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேற்பாா்வையாளர் சுப்பிரமணியன், குழாய் ஆய்வாளர் நிக்ஸன், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், பட்சிராஜ், வெற்றி செல்வன், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பிரசாந்த், மைக்கேல் ராஜ், பகுதி பொருளாளர் முத்துராஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, உள்பட அரசுத்துரை அலுவலா்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வரவேற்பு
சித்திர பட்டி நடைபெற்ற மக்கள் தொடர்பு
விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரத்தில் கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம்
விளாத்திகுளத்தில் காளியம்மன் கருப்பசாமி முழு உருவ தத்ரூப முளைப்பாரி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
விளாத்திகுளத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு – விவசாயிகள் வேதனை

March 11, 2025
70 Views
ஆக்கிரமிப்பில் உள்ள 500 வீடுகளை காலி
தஞ்சாவூர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பேரூராட்சியில் மன்ற அவசர கூட்டம்
கவிஞர் குமரி ஆதவன் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account