By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய அலுவலக கட்டடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > புதிய அலுவலக கட்டடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
மாவட்டம்

புதிய அலுவலக கட்டடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

Last updated: December 24, 2024 12:31 pm
December 24, 2024
76 Views
Share
SHARE

தமிழ்நாடு முதலமைச்சர்  காணொளி காட்சி வாயிலாக, திருவாரூர் மாவட்டத்தில்  4 ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

 

திருவாரூர் 

தமிழ்நாடு முதலமைச்சர்  காணொளி காட்சி வாயிலாக, திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்;பேட்டை, திருவாரூர் ஆகிய நான்கு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார்கள். 

 

 திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3.87 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள திருவாரூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் .கோ.பாலசுப்ரமணியன், திருவாரூர் ஒன்றியபெருந்தலைவர் தேவா  ஆகியோர் குத்துவிளக்கேற்றி, புதிய அலுவலகத்தினை பார்வையிட்டார்கள். 

 

இந்நிகழ்ச்சியில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில், திருவாரூர் ஒன்றிய துணைத்தலைவர் துரை.தியாகராஜன், திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், கொரடாச்சேரி ஒன்றியக்குழுத்துணைத்தலைவர் பாலசந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணகி, பிரகாஷ், வட்டாட்சியர் செந்தில்குமார், ஒன்றிய பொறியாளர்கள் சூர்யமூர்த்தி, சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து திருவாரூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
தருமபுரி அருகே நிலங்கள் பத்திரப்பதிவுக்கு தடையை நீக்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் மனு
கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறையில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரர் தியானபீடம்
சமூக பொறுப்பு நிதியின் கீழ் அறிவியல் மையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) நிகழ்ச்சி

June 15, 2024
67 Views
தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு
ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு
நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க கோசாலை, நாய்களுக்கு கருத்தடை; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்
திருவண்ணாமலையில் திருவூடல் முடிந்து அண்ணாமலையார் கிரிவலம்: ஸ்ரீ கெளதம மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account