By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒருநூறாம்வயலில் காட்டு பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஒருநூறாம்வயலில் காட்டு பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஒருநூறாம்வயலில் காட்டு பன்றி தாக்கி விவசாயி படுகாயம்

Last updated: June 25, 2026 7:25 pm
June 25, 2026
12 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 25 –

குமரி மலையோர கிராமமான ஒருநூறாம்வயல் அருகே உள்ள ஆனைக்குளம் பகுதியை சேர்ந்த ஷீலா என்பவரது கணவர் விஜயன். இவர் இன்று காலை தனது சொந்த நிலத்தில் வேலை செய்ய சென்றபோது காட்டு பன்றிகள் கூட்டம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

புதருக்குள் மறைந்திருந்த காட்டு பன்றிகள் திடீரென வந்து தாக்கியதில் விஜயனின் இடது கால் முட்டியில் பலத்த உள்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கடையால் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமரி வனப் பகுதிகளில் சமீப காலமாக ஒரு பக்கம் காட்டு யானை அச்சுறுத்தல், மறுபக்கம் காட்டு பன்றி தொல்லை என வனவிலங்கு – மனித மோதல் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

வாவறையில் கல்லூரி மாணவர்கள் குளத்தில் தூய்மைப் பணி
ரூ 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட பள்ளி சத்துணவு கூடம்
தேரூர் அருகே பள்ளியில் தேசிய மாணவர் படை சீருடை வழங்கும் விழா
துவாக்குடி மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈஷா மைய சத்குருநாவடக்கத்தோடு பேசாவிட்டால் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பொது அறிவிப்பு

July 11, 2024
80 Views
மதுரையில் கனமழையால் மீனாட்சியம்மன் வீதி உலா ரத்து
ராமநாதசுவாமி திருக்கோவிலில் இரண்டு ஜோடிக்கு இலவச திருமணம்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
எச்சிஎல் சைக்ளோத்தான் சென்னை – 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account