By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேரூர் பேரூராட்சி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சிறப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேரூர் பேரூராட்சி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சிறப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது
கனஂனியாகுமரி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேரூர் பேரூராட்சி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சிறப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது

Last updated: June 6, 2026 7:08 pm
June 6, 2026
23 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூன் 6 –

தேரூர் பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 பற்றி மன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இதில் தேரூர் பேரூராட்சி தலைவர்அமுதா ராணி அவர்கள் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மன்ற உறுப்பினர்கள் எட்வர்ட் ராஜ், ஆறுமுகம், ஐயப்பன், சங்கரம்மாள், ராஜேஸ்வரி, வீரபத்திர பிள்ளை சரஸ்வதி தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் உருவாகும் திடக் கழிவுகளை நான்கு வகைகளாக பிரித்து வீடு தோறும் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர சுப்பிரமணியன் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மக்கும் கழிவுகளான காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள், இலைகள், பூக்கள் உள்ளிட்ட தோட்ட கழிவுகளை பச்சை நிறக் கூடையிலும், காகிதம், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், மக்கும் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை நீல நிறக் குடையிலும் சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் டயப்பர், நாப்கின், பஞ்சுகள், சிரிஞ்சுகள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்ய முடியாத மருத்துவக் கழிவுகளை சிவப்பு நிறக் கூடையிலும், பேட்டரிகள், காலாவதியான மருந்துகள், ரசாயன பொருட்கள், சி எப் எல் பல்புகள் உள்ளிட்ட சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய ஆபத்தான கழிவுகளை கருப்பு நிறக் கூடையிலும் சேகரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு தகவல் பிஎல்ஏ கூட்டம்
மகளிர் உரிமைத் தொகை
குமரி மாவட்டத்தில் டெபாசிட் இழந்த 67 வேட்பாளர்கள்
சுவாமி திருக்கோவிலில் சஷ்டிவிழா
கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நிலையில் பெண் டால்பின் வனத்துறை மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உலக சுற்றுச்சூழல் தினம்மரம் நடும் விழா

June 4, 2024
127 Views
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை 6,000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இதய சிகிச்சை செய்து சாதனை
வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு
அரியலூர் மாவட்ட நகரில் வழக்கறிஞர்கள் போராட்டம்
பழுதடைந்த சாலையால் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வரும் பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account