By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் இசை நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் இசை நிகழ்ச்சி
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் இசை நிகழ்ச்சி

Last updated: September 28, 2026 1:37 pm
September 28, 2026
7 Views
Share
SHARE

ஈரோடு, செப். 28:

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில், ஈரோடு டெக்ஸ்வேலியில் வரும் அக்டோபர் 25-ம் தேதி பிரம்மாண்டமான நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அருண் கிரியேசன்ஸ் மற்றும் மெர்குரி நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான முதல் டிக்கெட்டை இசைஞானி இளையராஜா சென்னையில் வெளியிட்டார். முதல் டிக்கெட்டை மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் அருண் கிரியேசன்ஸ் நிர்வாக இயக்குநர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெக்ஸ்வேலியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்ட மேடை மற்றும் சிறப்பு காட்சியமைப்புகளுடன், இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான இணையவழி நுழைவுச்சீட்டு விற்பனை தற்போது entrypasses.com இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.50,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோவை விமான நிலையத்தில் தவெக எம்.எல்.ஏ சுகுமார் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர் சந்திப்பு
1,913 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
700 பேர் கலந்து கொண்டகராத்தே போட்டி
கன்னியாகுமரி படகு தளத்தில் குவிந்த மணல் குவியல் அகற்றம்
மணப்பாறை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள்

November 19, 2024
85 Views
திருச்சி: போக்குவரத்து அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
கெடாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடத்தினை விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் நற்சான்றிதழ்கள்
மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account