By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரான் நாட்டில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த 6 தமிழக மீனவர்கள் கேரளாவில் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > ஈரான் நாட்டில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த 6 தமிழக மீனவர்கள் கேரளாவில் மீட்பு
மாநிலம்

ஈரான் நாட்டில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த 6 தமிழக மீனவர்கள் கேரளாவில் மீட்பு

Last updated: May 8, 2024 11:10 am
May 8, 2024
162 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 8 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் ஈரான் நாட்டில் இருந்து  படகு மூலம் உயிர்த்தப்பி வந்தவர்களை  இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு கரை கொண்டு வந்து சேர்த்தனர். 
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த மரிய டென்னிஸ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நித்திய தயாளன், கலை தாஸ், அருந் தயாளன், ராஜேந்திரன், முனீஸ்வரன் ஆகிய ஆறு மீனவர்கள் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி ஈரான் நாட்டில் உள்ள அரேபிய முதலாளி சையத் சவுத் ஜபாதி என்பவரின் படகில் அந்த நாட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். மாதந்தோறும் ஊதியம், வருடத்தில் ஒருமுறை சொந்த ஊர் சென்றுவர நிர்வாக செலவு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியில் அமர்த்தபட்டனர். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக இவர்களுக்கு எந்த ஊதியமும் கொடுக்காமல் மீன்பிடி தொழில் செய்ய வைக்கப்பட்டுள்ளனர். சில மாதங்கள் போகப்போக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் . ஊதியம் இல்லாததால் சொந்த ஊரில் குடும்பங்களுக்கு  பணம் அனுப்ப முடியாமல் பட்டினிக்கு  ஆளான இவர்கள் தங்களை ஊருக்கு விடும்படி அரேபிய முதலாளியிடம்  கெஞ்சியும் இவர்களுடைய பாஸ்போர்ட் வாங்கி முடக்கி வைத்துக் கொண்டார். இந்நிலையில் ஆறு பேரும் ஈரான் நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக படகு மூலம் உயிர் தப்பி 16 நாட்கள் பயணித்து இந்திய கடல் எல்லையில் கேரளா கடல் பகுதிகளில் வந்து சேர்ந்தனர். அப்போது இவர்களுடைய படகில் டீசல் இல்லாததால் நடுக்கடலில் தத்தளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தெற்காசிய மீனவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருள் பணியாளர் சர்ச்சில் இந்திய கடலோர காவல் படையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஆறு மீனவர்களை உயிருடன் மீட்டு கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதனால் மீனவர்கள் ஆறு பேரும் உயிர் தப்பியதால் கடற்கரை  கிராம மீனவ மக்கள் நிம்மதி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே மனைவியை தாக்கி சித்திரவதை: வங்கி மேலாளர் மீது புகார்
கொட்டாரம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 96 மாணவர்களுக்கு 11ம் வகுப்பு சேர்க்கை ஆணை: கலெக்டர் ரேவதி வழங்கினார்
கடையநல்லூரில் சிறுவனை கடித்து குதறிய நாய்; கடிவாளம் போட்டு பிடித்த நகர சபை அதிகாரிகள்
நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் சிலை திறப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 20 ம் தேதி திறக்கிறார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்: போலீசில் புகார்

March 31, 2026
33 Views
குதிரை வண்டியில் ஊர்வலம்
குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது
முதலமைச்சர் கேடயத்தினை காவல்துறை இயக்குனர் வழங்கி பாராட்டினார்
திருமங்கலத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account