By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி கோரிக்கை
கனஂனியாகுமரி

ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி கோரிக்கை

Last updated: June 23, 2025 7:08 pm
June 23, 2025
54 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 23 –

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டம் – கடலோர அமைதி மற்றும் மேம்பாட்டு குழுமத்தின் (Costal Peace & Development – CPD) அலுவலகத்தில் அதன் இயக்குனரான Rev. Fr. டன்ஸ்டன்-னை மரியாதை நிமித்தமாக சந்தித்து போர்ச் சூழலில் இருக்கும் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்காக சென்று சிக்கியிருக்கும் ஏராளமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் குடும்பங்கள் பயத்துடனும் பதட்டத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை உள்ளது. அவர்களை மீட்பதற்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் இந்த அமைப்பு சார்பில் அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு அதற்கு நாம் தமிழர் கட்சி எல்லா வகையிலும் ஆதரவும் பக்கபலமும் தரும் என்ற உறுதியையும் அளித்திருக்கிறோம். மேலும் சமகாலத்தில் கடற்கரையையும் அதன் மக்களையும் குறிவைத்து வரும் நாசகார திட்டங்களைப் பற்றியும் அவற்றை எதிர்கொள்வதற்கான அரசியல் முன்னெடுப்புகள் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
திட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கழிவறை
தாழக்குடியில் எம் ஜி ஆர் 108-வது பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
நாகர்கோவில் கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை கலெக்டர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

6 கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள்

January 8, 2025
45 Views
சிறுபான்மை பிரிவு நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பேருந்து நிலையம் முதல் ரயில்வே நிலைய சந்திப்பு
புதிய பாரதம் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் புதிய உறுப்பினர் சேர்க்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account