By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈத்தாமொழி காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈத்தாமொழி காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி மாயம்
கனஂனியாகுமரி

ஈத்தாமொழி காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி மாயம்

Last updated: September 2, 2025 7:22 pm
September 2, 2025
77 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 2 –

ஈத்தாமொழி அருகே உள்ள மங்காவிளை பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவர் குளச்சல் பகுதியில் தனியார் கல்லூரியில் பி ஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவ தினம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து தகவல் கிடைக்காததால் அவரது தந்தை ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில் தனது மகள் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், மகளிடம் தற்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறியதால் சரியாக தன்னிடம் பேசாமல் இருந்து வந்ததாகவும் தற்போது திடீரென மாயமாகி விட்டதாகவும் புகாரில் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
இளைஞர்களுக்கு வலிமையையும் ஒழுக்கத்தையும் தரும் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும் – நாதக நிர்வாகி மரிய ஜெனிபர்
அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
வாக்கு சவடிகளுக்கு தேர்தல் பொருட்கள் அனுப்பும் பணி: கலெக்டர் ஆய்வு
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நிலா உதயமான காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பரமக்குடியில் ரூ.3 போடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு

October 11, 2024
77 Views
கோட்டார் காவல் நிலையத்தில் ஆய்வு
பொற்றையடி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தின கொண்டாட்டம்
ஆலங்கநேரி கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account