By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த மனைவி: வேறு பெண்களுடன் ஊர் சுற்றும் கணவன்: நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் பெண்ணின் தாய் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த மனைவி: வேறு பெண்களுடன் ஊர் சுற்றும் கணவன்: நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் பெண்ணின் தாய் புகார் மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த மனைவி: வேறு பெண்களுடன் ஊர் சுற்றும் கணவன்: நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் பெண்ணின் தாய் புகார் மனு

Last updated: August 3, 2026 5:48 pm
August 3, 2026
25 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 03 –

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவிதாங்கோடு பகுதியில் மனைவியின் சிறுநீரகம் செயல் இழந்ததை வைத்து மருத்துவச் செலவுக்கு உதவிட வேண்டும் எனக் கூறி பல நபர்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தி பணம் பெற்று, அந்த பணத்தில் பல பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த கணவன் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மற்றும் உறவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தனது மகள் நோய் வாய்ப்பட்டு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவளுடைய நிலைமையை நன்கு அறிந்தும் தினந்தோறும் அவளை அடித்தும் கொடுமை படுத்தியது மட்டுமல்லாமல் வீட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த ரூ.3 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு ஊட்டி, கொடைக்கானல் என வேறு பெண்களுடன் உல்லாச சுற்றுலா சென்றதால் இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உங்கள் குடும்ப பிரச்சினை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என பேசி காவல்துறையினர் அனுப்பி விட்டதால் நோய்வாய்ப்பட்ட மகள் என்று கூட பார்க்காமல் காவல்துறையும் நியாயம் விசாரிக்காமல் நடந்து கொண்ட விதம் வேதனை அளிப்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டு எனது மகளுக்கு நீதி கிடைக்க ஆவண செய்வது மட்டுமல்லாமல் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் எனது மகளை தவிக்க விட்டு விட்டு மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணத்தையும் எடுத்துச் சென்ற மகளின் கணவர் ஆசிக் அலியை கைது செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்
தருமபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
நட்டாலம் சிவன் கோவில் உட்பட 14 கோவில்களில் திருடிய வாலிபர் கைது
திருமலைபுரம் பகுதி இளைஞர்களுக்கு அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்
குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கலசலிங்கம் பல்கலையில்,ஐஇஇஇ-கணினிமாணவர்‌குழு துவக்கம்

July 30, 2024
82 Views
விளாத்திகுளம் அருகே நியாய விலை கடை திறப்பு விழாவில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
கடையாலுமூடு அருகே பெட்ரோல் பேங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல்; டிரைவர் கைது
இயற்கை தேமோர் கரைசல் விளக்கமளித்த மாணவிகள்
குமரியின் குலசேகரப்பட்டணம் புலவர் விளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account